Saturday, March 19, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 19

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம், மனமோ...
2. இங்கு தாலாட்டு, பள்ளியில் பாராட்டு, யாவும் நீ...
3. நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி...
4. என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம் ...
5. சிற்றிதழ் வடிப்பதென்ன பாலோ தேனோ ...
6. உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்! ...
7. மலருக்கு வாசமுண்டு, கொடிக்கொரு கிளையுமுண்டு...
8. எந்நாளும் உறவின்றி பிரிவுமில்லை...
9. நல்ல இதயங்கள் பேசிடும் மொழியென்ன சொல் ...
10. கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி ...
11. துள்ளி ஓடும் புள்ளி மானை மல்லு வேட்டி...
12. காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால்,
சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

6 மறுமொழிகள்:

said...

10.adi ennadi rakkamma - pattikada pattanama

லதா said...

5 uyarndha manidhan - veLLikkiNNamthaan thangak kaigaLil

6 adimaip peN - thaai illaamal naan illai

said...

2. indru sorkathin thirappu vizha puthu solaikku vasantha vizha -- pallandu vazhka.

7. Raja enbaar mandhiriyenbar raajyam illai aala -- puvana oru ?

9. indha paruvaththin kaelvikku pathil enna solladi raadha

10. adi ennadi rakkamma pallakku nelippu en nenju kulungudhadi

11. poosaikkaeththa poovithu naeththu thaanae pooththathu pooththathu yaarathai paarththathu -- (chitra's first song with gangai amaran. don't remember the movie name)

said...

4. Pacchai Kiligal Tholodu Pattukuyilo madiyodu - Indian.

said...

4.pachchakiligal tholodu pattukkuyilo maniyodu -- Indian
5. Velli kinnam thaan thanga kaigalili - uyarndha manithan
6. Thayillaamal naanillai thanae evarum pirandhathillai -- Adimaippenn
12. nila kayum neram saranam ulaap poga neeyum varanum -- chembaruthi

தங்ஸ் said...

3. ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails